லவ் டுடே திரைப்படம் தற்போது வரையில் மொத்தமாக செய்துள்ள வசூல் ! இந்தாண்டின் மெகா பிளாக் பஸ்டர்

By Jeeva Nov 23, 2022 12:10 PM GMT
Report

லவ் டுடே

சமீபத்தில் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் லவ் டுடே

பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கியுள்ள லவ் டுடே திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

லவ் டுடே திரைப்படம் தற்போது வரையில் மொத்தமாக செய்துள்ள வசூல் ! இந்தாண்டின் மெகா பிளாக் பஸ்டர் | Love Today Movie Total Tn Collection

தமிழில் வசூலை குவித்த லவ் டுடே திரைப்படம் தற்போது தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை வாரிசு தயாரிப்பாளர் வெளியிட இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது வரையில் லவ் டுடே திரைப்படம் தமிழகத்தில் மொத்தமாக செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் ரூ. 55+ கோடிகள் வசூல் செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது.  

லவ் டுடே திரைப்படம் தற்போது வரையில் மொத்தமாக செய்துள்ள வசூல் ! இந்தாண்டின் மெகா பிளாக் பஸ்டர் | Love Today Movie Total Tn Collection

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்துவிட்டதா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US