பிளாக் பஸ்டர் ஹிட்டாகி இருக்கும் லவ் டுடே திரைப்படம் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி ஷேர் தெரியுமா?

By Jeeva Nov 10, 2022 07:50 AM GMT
Report

லவ் டுடே

பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கியுள்ள திரைப்படல் லவ் டுடே, கோமாளி திரைப்படத்தை தொடர்ந்து அவரின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். 

மேலும் இப்படமும் கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. சிறந்த விமர்சனங்கள் பெற்று இப்படம் முதல் நாள் முதலே வசூலை தொடங்கியிருக்கிறது.

பிளாக் பஸ்டர் ஹிட்டாகி இருக்கும் லவ் டுடே திரைப்படம் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி ஷேர் தெரியுமா? | Love Today Tamilnadu Share

அதன்படி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகும் இப்படத்தின் வசூல் தற்போது ரூ. 40 கோடி வரை வசூலித்து விட்டதால சொல்லப்படுகிறது.

இந்நிலையில் லவ் டுடே திரைப்படத்தின் தமிழ்நாடு ஷெர் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி லவ் டுடே திரையரங்க ஷேர் மட்டும் ரூ. 20 கோடியை எட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிளாக் பஸ்டர் ஹிட்டாகி இருக்கும் லவ் டுடே திரைப்படம் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி ஷேர் தெரியுமா? | Love Today Tamilnadu Share

இந்தியாவில் மட்டுமில்லாமல் பல நாடுகளில் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் ரஞ்சிதமே பாடல்


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US