இந்தியாவில் மட்டுமில்லாமல் பல நாடுகளில் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் ரஞ்சிதமே பாடல் ! இவ்வளவு பெரிய வரவேற்பா!

By Jeeva Nov 10, 2022 06:50 AM GMT
Report

விஜய்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

மேலும் அப்படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாக இருக்கிறது. மேலும் சமீபத்தில் கூட வாரிசு திரைப்படத்தில் இருந்து ரஞ்சிதமே பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டாகி இருக்கிறது.

இந்தியாவில் மட்டுமில்லாமல் பல நாடுகளில் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் ரஞ்சிதமே பாடல் ! இவ்வளவு பெரிய வரவேற்பா! | Ranjithame Trend On 13 Countries

ரஞ்சிதமே 

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடல் இந்தியா மட்டுமின்றி 13 நாடுகளில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. ஆம், மியூசிக் மட்டும் ட்ரெண்ட் பகுதியில் ரஞ்சிதமே பாடல் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இது குறித்த பதிவை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.  

இந்தியாவில் மட்டுமில்லாமல் பல நாடுகளில் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் ரஞ்சிதமே பாடல் ! இவ்வளவு பெரிய வரவேற்பா! | Ranjithame Trend On 13 Countries

வீட்டிலேயே பார் செட்டப் வைத்து வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US