கிராமத்து படங்களை இயக்கும் முத்தையாவிற்கு இத்தனை கோடி சம்பளமா!..எவ்ளோ தெரியுமா?

By Dhiviyarajan Jun 08, 2023 01:40 PM GMT
Report

சசி குமார் நடிப்பில் 2013 -ம் ஆண்டு வெளியான குட்டி புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் முத்தையா.

இதையடுத்து இவர் கிராமத்து கதைக்களத்தில் கொம்பன், மருது , கொடிவீரன், தேவராட்டம், விருமன் என பல படங்களை இயக்கி இருந்தார்.

கிராமத்து படங்களை இயக்கும் முத்தையாவிற்கு இத்தனை கோடி சம்பளமா!..எவ்ளோ தெரியுமா? | M Muthaiah Salary Details

சமீபத்தில் இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான காதர் பாஷா என்கிற முத்துலிங்கம் படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் காதர் பாஷா என்கிற முத்துலிங்கம் படத்திற்காக முத்தையா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதில் அவர் ரூபாய் 3 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

கிராமத்து படங்களை இயக்கும் முத்தையாவிற்கு இத்தனை கோடி சம்பளமா!..எவ்ளோ தெரியுமா? | M Muthaiah Salary Details

கமல் ஹாசனின் முன்னாள் மனைவியா இது? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US