முதல் நாளில் மட்டும் விஜய் சேதுபதியின் மாமனிதன் செய்த வசூல்- முழு விவரம்
விஜய் சேதுபதி தமிழ் சினிமா முக்கியமாக கவனிக்கும் ஒரு நடிகர்.
ஹீரோவாக தனி படத்தில் இருந்தாலும் சரி, மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்றாலும் சரி எதையும் பார்க்காமல் தனது கதாபாத்திரம் நன்றாக இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்து நடிப்பவர்.
இந்த வருட ஆரம்பத்தில் இருந்து விஜய் சேதுபதி நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது. அப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்திலும் முக்கிய வேடம் நடித்திருந்தார்.
இப்போது விஜய் சேதுபதி, சீனு ராமசாமி அவர்களின் இயக்கத்தில் நடித்துள்ள மாமனிதன் என்ற படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
முதல்நாள் வசூல்
படம் நேற்று ரிலீஸ் ஆன நிலையில் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 1 கோடி மேல் வசூலித்துள்ளதாம்.
தொகுப்பாளினி மணிமேகலையின் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா?

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu
