உதயநிதியின் கடைசி படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் இத்தனை கோடியா.. எவ்ளோ தெரியுமா?
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் 2012 -ம் ஆண்டு வெளியான "ஒரு கல் ஒரு கண்ணாடி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் உதயநிதி. இதைத்தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்தார்.
தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இதில் பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி, 'மாமன்னன் படம் தான் என்னுடைய கடைசி படமாக' இருக்கும் என்று கூறினார்.
டிஜிட்டல் ரைட்ஸ்
இந்நிலையில் மாமன்னன் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் ரூபாய் 23 கோடிக்கு netflix வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதுவரை உதயநிதி நடிப்பில் வெளியான படங்களில், மாமன்னன் படம் தான் அதிக விலைக்கு போன திரைப்படமாகும்.
மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த கோமாளி வெளியேறுகிறாரா?- ரசிகர்கள் ஷாக்

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
