முதல் நாள் வசூல் எவ்வளவு வரும் தெரியுமா.. உதயநிதி கெரியர் பெஸ்ட் புக்கிங்..
மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். இது உதயநிதி ஸ்டாலினுக்கு கடைசி திரைப்படம்.
இதனால் இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
வசூல்
நாளை உலகளவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மாமன்னன் திரைப்படம் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூலில் மட்டுமே சுமார் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங் என பார்க்கப்படுகிறது.
தமிழ் சீரீயல் நடிகைகளின் சொந்த பிஸினஸ்- யாரெல்லாம் என்ன தொழில் செய்கிறார்கள், விவரம் இதோ

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
