இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. இவர் மாபெரும் நட்சத்திரத்தின் மகன் ஆவார்

By Kathick Jul 07, 2023 06:26 AM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் திரையுலகில் தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்ட மாபெரும் நட்சத்திரத்தின் மகனின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. இவர் மாபெரும் நட்சத்திரத்தின் மகன் ஆவார் | Popular Actor Childhood Photo With His Dad

தனது தந்தையை போலவே திரையுலகில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த இவர் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார். மேலும் தற்போது முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அட இவரா

அவர் வேறு யாருமில்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மகன் பிரபு தான். ஆம், நடிகர் பிரபுவின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. இவர் மாபெரும் நட்சத்திரத்தின் மகன் ஆவார் | Popular Actor Childhood Photo With His Dad

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. இவர் மாபெரும் நட்சத்திரத்தின் மகன் ஆவார் | Popular Actor Childhood Photo With His Dad

மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்த் மகள் திருமணம்.. நன்றி மறந்துவிட்டாரா நடிகர் சூர்யா.. 

You May Like This Video



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US