மாநாடு திரைப்படம் உலகளவில் 100 கோடி காலெக்ஷன் ! தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..
சிம்புவின் முதல் 100 கோடி !
சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த வருட இறுதியில் வெளியான திரைப்படமே மாநாடு.
பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.
கடந்த வெளியான திரைப்படங்களில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற திரைப்படமாக மாநாடு பார்க்கப்பட்டது. ஆனால் அப்படத்தின் உண்மை காலெக்ஷன் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது.
இதற்கிடையே தற்போது அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தின் ஒட்டுமொத்த காலெக்ஷன் குறித்து அறிவித்துள்ளார்.
அதன்படி மாநாடு திரைப்படம் உலகளவில் ரூ.117 கோடி காலெக்ட் செய்து இருப்பதாகவும், இந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் திரைப்படம் என்றும் அறிவித்துள்ளார்.
Glad to announce that our #Maanaadu has collected 117Cr at Worldwide Box Office. It becomes this year's Mega Blockbuster. I thank @SilambarasanTR_ @vp_offl @iam_SJSuryah @thisisysr @kalyanipriyan @Cinemainmygenes @Richardmnathan @silvastunt @UmeshJKumar @johnmediamanagr
— sureshkamatchi (@sureshkamatchi) May 30, 2022
https://cineulagam.com/article/venkatesh-bhat-about-memes-and-trolls-1653915938