10 நாட்களில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய மாவீரன் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
மாவீரன்
மாவீரன் திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளிவந்தது. மடோன் அஸ்வின் இயக்கியிருந்த இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்திருந்தார்.

மேலும் விஜய் சேதுபதி தனது குரல் மூலம் நடித்து அனைவரையும் கவர்ந்தார். சரிதா, சுனில், மிஸ்கின், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பும் இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.
விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் இப்படம் பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல் விவரம்
இந்நிலையில், மாவீரன் திரைப்படம் வெளிவந்து 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 72 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

மேலும், தமிழகத்தில் ரூ. 44 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
மக்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டான சன் டிவி சீரியல் முடிவடைகிறது. வருத்தத்தில் ரசிகர்கள்
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri