மக்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டான சன் டிவி சீரியல் முடிவடைகிறது. வருத்தத்தில் ரசிகர்கள்

By Kathick Jul 24, 2023 01:52 AM GMT
Report

சன் டிவி

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மனதை கவர்ந்துள்ளது.

மக்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டான சன் டிவி சீரியல் முடிவடைகிறது. வருத்தத்தில் ரசிகர்கள் | Sun Tv Superhit Serial Ended

கயல், எதிர்நீச்சல், சுந்தரி என பல சீரியல்களை இதற்கு உதாரணமாக கூறிக்கொண்டே போகலாம். குறிப்பாக சமீபத்திய சென்சேஷன் செரிலாக எதிர்நீச்சல் கலக்கிக்கொண்டு இருக்கிறது.

மக்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டான சன் டிவி சீரியல் முடிவடைகிறது. வருத்தத்தில் ரசிகர்கள் | Sun Tv Superhit Serial Ended

முடிவுக்கு வரும் சூப்பர்ஹிட் சீரியல்

அந்த வகையில் மக்கள் மனதை கவர்ந்த சீரியல் தான் திருமகள். கடந்த 2020ஆம் ஆண்டு ஒளிபரப்பாக துவங்கிய திருமகள் சீரியல் தொடர்ந்து மூன்று வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்துள்ளது.

மக்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டான சன் டிவி சீரியல் முடிவடைகிறது. வருத்தத்தில் ரசிகர்கள் | Sun Tv Superhit Serial Ended

ஆனால், தற்போது திடீரென இந்த சீரியலை முடிவுக்கு வந்துள்ளது. இதனால், திருமகள் சீரியல் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.  

40 வயது நடிகையை வேண்டாம் என கூறிய அஜித்.. அவருக்கு பதிலாக வேறொரு நடிகையை ஓகே செய்துவிட்டாராம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US