50 கோடியை கடந்து வசூல் வேட்டை நடத்தி வரும் மாவீரன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
மாவீரன்
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மாவீரன்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர், மிஸ்கின், சரிதா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது குரல் மூலம் நடித்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த மாவீரன் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரூ. 50 கோடியை கடந்து பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல் விவரம்
இந்நிலையில், இப்படம் வெளிவந்து 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலகளவில் ரூ. 57 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 34 கோடி வரை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் Adjustment கேட்ட பிரபலம், கொடுமை அனுபவித்த நடிகை தாரணி- முதன்முறையாக ஓபன் டாக்
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri