நான்கு நாட்களில் மாபெரும் வசூல் சாதனை படைத்த மாவீரன்.. இத்தனை கோடியா
மாவீரன்
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மாவீரன்.
இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். இவர் இதற்குமுன் மண்டேலா எனும் திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றார்.

இப்படத்தின் வெற்றி தான் இவருக்கு மாவீரன் பட வாய்ப்பை பெற்று கொடுத்துள்ளது. மேலும் இப்படத்தில் சரிதா, மிஸ்கின், சுனில், மோனிஷா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
வசூல் சாதனை
மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ள இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ஆம், கடந்த 14ஆம் தேதி வெளிவந்த இப்படம் நான்கு நாட்களில் ரூ. 50 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

நீச்சல் உடையில் எமி ஜாக்சன்.. மகன் மற்றும் புது காதலர் உடன் வெளியிட்ட போட்டோ

You May Like This Video
பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்; லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம் News Lankasri