2 நாட்களில் மதகஜராஜா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மதகஜராஜா
விஷால் - சுந்தர் சி கூட்டணியில் இதுவரை வெளிவந்த படங்களிலேயே மதகஜராஜா படம்தான், ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்று சொல்லவேண்டும்.

13 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்திருந்தாலும் கூட, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக நகைச்சுவை தான் இப்படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது என்றும், இசையில் விஜய் ஆண்டனி மிரட்டி விட்டார் என்றும் பாராட்டுக்கள் குவிந்துள்ளன.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள மதகஜராஜா திரைப்படம் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல்
இரண்டு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள இப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மதகஜராஜா திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பினிங் ஆக பார்க்கப்படுகிறது.
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri