கஜினி திரைப்படத்தை நிராகரித்த நடிகர் மாதவன் ! சூர்யாவிடமே அவர் சொன்ன விஷயம்..

Madhavan Suriya
1 மாதம் முன்

கஜினி படத்தை நிராகரித்த மாதவன்

தமிழ் மற்றும் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான திகழ்ந்து வருபவர் நடிகர் மாதவன், இவர் நடிப்பில் ஏகப்பட்ட ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தற்போது நடிகர் மாதவன் நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ராகெட்ரி, சமீபத்தில் வெளியான இப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வசூலை குவித்து வருகிறது.

இந்நிலையில் மாதவன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முலம் நடிகர் சூர்யாவிடம் உரையாடல் மேற்கொண்ட பொது சுவாரஸ்யமான விஷயத்தை கூறியுள்ளார்.

ஆம், அதன்படி மாதவன் பேசுகையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னிடம் கஜினி கதையை சொன்னதாகவும், அப்படத்தின் இரண்டாம் பாதி பிடிக்காததால் அந்த கதை நிராகரித்தாராம்.

பின் சூர்யா கஜினி திரைப்படத்தில் தன்னை வருத்திக் கொண்டு நடித்தை பார்த்து அவர் வியந்ததாகவும் மாதவன் பேசியுள்ளார். 

கஜினி திரைப்படத்தை நிராகரித்த நடிகர் மாதவன் ! சூர்யாவிடமே அவர் சொன்ன விஷயம்.. | Madhavan Rejected Ghajini

நடிகர் தனுஷின் புதிய பான் இந்தியா திரைப்படம் ! வெளியானது Captain Miller படத்தின் அறிவிப்பு வீடியோ..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US