அவன் இவன் பட நடிகை மது ஷாலினிக்கு நடந்து முடிந்த திருமணம் ! வைரல் போட்டோ

By Jeeva Jun 17, 2022 02:30 PM GMT
Report

மது ஷாலினியின் திருமணம் 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் நடிகை மது ஷாலினி, இவர் தமிழில் முதல்முறையாக பழினியப்பா கல்லூரி திரைப்படத்தின் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் அவர் நடித்த அவன் இவன் திரைப்படத்தின் முலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த மது ஷாலினி கடைசியாக விசித்திரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை மது ஷாலினிக்கு நேற்று ஹைதராபாத்தில் கோகுல் ஆனந்த் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது.

அவர்களின் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். இணையத்தில் வைரலான அவர்களின் திருமண புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

அவன் இவன் பட நடிகை மது ஷாலினிக்கு நடந்து முடிந்த திருமணம் ! வைரல் போட்டோ | Madhu Shalini Get Married

எனக்கு விஜய் மட்டும் தான் நண்பன்.. இப்படி சொன்ன முக்கிய தமிழ் ஹீரோ யார் தெரியுமா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US