விஜய்யின் மதுர பட புகழ் நடிகை ரக்ஷிதாவா இது?- திருமணம், குழந்தை என அடையாளமே தெரியலையே?
மதுர திரைப்படம்
2004ம் ஆண்டு ஆர்.மாதேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மதுர. இதில் சோனியா அகர்வால் மற்றும் ரக்ஷிதா, வடிவேலு என பலர் நடித்திருந்தனர்.
ரக்ஷதி தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார், கன்னடத்தில் மட்டும் தயாரித்தும் இருந்தார்.
திருமணம்
2007ம் ஆண்டு இயக்குனர் பிரேம் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு சூர்யா என்ற மகன் இருக்கிறார்.
இவர் திரைத்துறையில் நடிகை மற்றும் தயாரிப்பாளராக இருந்தது மட்டுமின்றி அரசியலில் இணைந்து சேவை செய்து வருகிறார். தற்போது இவரது குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் மதுர பட நாயகியா இது என வியந்து பார்க்கின்றனர்.
காரணம் அந்த அளவிற்கு அவர் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார்.
2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
