அது பெருசு சிறுசு எல்லாம் இல்ல.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மடோனா செபாஸ்டியன்
மடோனா செபாஸ்டியன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் எலிசா என்ற கதாபாத்திரத்தில் மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தார்.
இப்படத்தில் மடோனா செபாஸ்டியன் சில நிமிடம் திரையில் தோன்றினாலும் சண்டை காட்சிகளில் அருமையாக நடித்து அசத்தி இருந்தார்.
பதிலடி
லியோ படத்தில் மடோனா செபாஸ்டியன் சிறிய ரோலில் நடிக்காமல் இருக்கலாம் என்று சிலர் அவர் மீது விமர்சனம் வைத்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய மடோனா, நான் இந்த படத்தில் பெரிய ஸ்டார் என்பதால் லியோ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
நமக்கு ஒரு வேலை கொடுத்தால் அதை முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்ய வேண்டும். கதாபாத்திரம் பெரியது, சிறியது என்று எல்லாம் பார்க்க கூடாது. 100 சதவீத நம்முடைய உழைப்பை தரவேண்டும் என்று மடோனா செபாஸ்டியன் கூறியுள்ளார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
