ஏற்கெனவே திருமணம் ஆனவரை திருமணம் செய்தது ஏன்?- முதன்முறையாக ஓபனாக கூறிய மதுரை முத்து
மதுரை முத்து
சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் மதுரை முத்து. மேடைப் பேச்சாளராகவும், பட்டிமன்ற நடுவராகவும் இருந்துள்ளார். இப்போது விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தனது நகைச்சுவையை வெளிக்காட்டி வருகிறார்.
கலக்கப்போவது யாரு, அசத்தபோவது யாரு, காமெடி ஜங்ஷன் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் நல்ல ரீச் ஆனார்.
திருமணம், மறுமணம்
இவர் லேகா என்பவரை திருமணம் செய்தார், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். ஆனால் லேகா கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார். பின் தனது 32வது வயதில் மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.
அண்மையில் தனது முதல் மனைவி குறித்து ஒரு பேட்டியில் மதுரை முத்து பேசும்போது, என் முதல் மனைவிக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்தது. கணவர் இல்லாமல் அவர் படும் கஷ்டத்தை கண்டு வருத்தப்பட்டேன், நான் உங்களை திருமணம் செய்துகொள்ளலாமா என கேட்டேன்.
இரண்டாவது திருமணம் என்பதால் வீட்டில் சம்மதிக்கவில்லை, பல எதிர்ப்புகளுடன் தான் நாங்கள் திருமணம் செய்தோம் என கூறியுள்ளார்.
பிக்பாஸ் புகழ் திருநங்கை ஷிவினா இது?- அவரது சிறுவயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?

இமயமலையால் அடித்த ஜாக்பாட்.. பாகிஸ்தானில் தங்கச் சுரங்கம்- கோடிக்கணக்கில் கிடைக்க போகுது! IBC Tamilnadu

அமெரிக்காவின் அதிர்ச்சி முடிவு: உக்ரைனுக்கான ஆயுத உதவி நிறுத்தம்! ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு தொடருமா? News Lankasri
