விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து முதல் முறையாக வெளிவந்த முக்கிய நபரின் புகைப்படம்.. இதோ பாருங்க

By Kathick Oct 30, 2023 11:30 AM GMT
Report

விடாமுயற்சி

மகிழ் திருமேனி - அஜித் கூட்டணியில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

மாபெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா மற்றும் பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து முதல் முறையாக வெளிவந்த முக்கிய நபரின் புகைப்படம்.. இதோ பாருங்க | Magizh Thirumeni Photo From Vidaamuyarchi Set

விறுவிறுப்பாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

60 நாட்கள் முதற்கட்ட படப்பிடிப்பு மட்டுமே அசர்பைஜானில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் தற்போது முழு படத்தையும் அங்கேயே முடித்துவிடலாம் என திட்டமிட்டுள்ளார்களாம்.

லியோ படத்தில் வரும் ஃபிளாஷ் பேக் காட்சி பொய்யாக கூட இருக்கலாம்.. Decoding Leo With லோகேஷ் கனகராஜ்

லியோ படத்தில் வரும் ஃபிளாஷ் பேக் காட்சி பொய்யாக கூட இருக்கலாம்.. Decoding Leo With லோகேஷ் கனகராஜ்

மகிழ் திருமேனியின் புகைப்படம்

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது சில புகைப்படங்கள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. ஆனால் முக்கிய நபரான இயக்குனர் மகிழ் திருமேனியின் புகைப்படம் மட்டும் இதுவரை வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளிவந்து, ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து முதல் முறையாக வெளிவந்த முக்கிய நபரின் புகைப்படம்.. இதோ பாருங்க | Magizh Thirumeni Photo From Vidaamuyarchi Set

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US