சிம்பு மற்றும் ஹன்சிகாவின் மஹா திரைப்படம் 2 நாட்களில் ஒட்டுமொத்தமாக செய்த வசூல் ! இவ்வளவு தானா?

By Jeeva Jul 24, 2022 06:30 AM GMT
Report

மஹா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஹன்சிகா, இவர் நடிப்பில் ஏகபட்ட ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பல நாட்களுக்கு பிறகு ஹன்சிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மஹா திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

இதில் ஹன்சிகாவுடன் நடிகர் சிம்பும் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையே தற்போது மஹா திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

ஆம், அதன்படி இப்படம் இரண்டு நாட்களில் மொத்தம் ரூ. 1.2 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.  

சிம்பு மற்றும் ஹன்சிகாவின் மஹா திரைப்படம் 2 நாட்களில் ஒட்டுமொத்தமாக செய்த வசூல் ! இவ்வளவு தானா? | Maha Movie Box Office

இளையராஜா அருகில் இருக்கும் குழந்தை தான், தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ! யார் தெரியுமா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US