நடிகை மகாலட்சுமி முதல் கணவரை பார்த்துள்ளீர்களா, ஏற்கெனவே அவருக்கு இரண்டாவது திருமணம் முடிந்ததா?

By Yathrika Sep 09, 2022 11:01 AM GMT
Report

மகாலட்சுமி-ரவீந்தர்

கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் இதற்குள் 4 பிரபலங்களின் திருமணம் முடிந்துவிட்டது. புகழ், மகாலட்சுமி, பாலாஜி மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோரின் திருமணம் முடிந்துவிட்டது.

இதில் சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரனின் திருமணம் தான் மக்களிடம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான், இதை யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.

அவர்கள் திருமணம் முடிந்ததில் இருந்து நிறைய ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட வைரலாகிறது.

நடிகை மகாலட்சுமி முதல் கணவரை பார்த்துள்ளீர்களா, ஏற்கெனவே அவருக்கு இரண்டாவது திருமணம் முடிந்ததா? | Mahalakshmi About First Husband Second Marriage

மகாலட்சுமி முதல் கணவர்

மகாலட்சுமி இரண்டாவது திருமணத்திற்கு பிறகு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, எனது முதல் கணவர் அனிலிற்கு ஒரு வருடத்திற்கு முன்பே இரண்டாவது திருமணம் நடந்துவிட்டது, இப்போது அவர் சந்தோஷமாக தான் இருக்கிறார்.

எனது மகன் சச்சினுக்காக தான் நான் இரண்டாவது திருமணம் செய்தேன் என அவர் கூறியுள்ளார்.

நடிகை மகாலட்சுமி முதல் கணவரை பார்த்துள்ளீர்களா, ஏற்கெனவே அவருக்கு இரண்டாவது திருமணம் முடிந்ததா? | Mahalakshmi About First Husband Second Marriage

செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானாவின் புதிய சீரியல் ஹீரோ இவரா?- வெளிவந்த சூப்பர் அப்டேட் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US