செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானாவின் புதிய சீரியல் ஹீரோ இவரா?- வெளிவந்த சூப்பர் அப்டேட்
செம்பருத்தி ஷபானா
கடந்த சில வருடங்களுக்கு முன் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷபானா. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற தொடர் மூலம் தமிழக மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனார்.
அநத் சீரியல் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி சாதனை படைத்தது, அண்மையில் தான் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.
சீரியல் முடிந்தபிறகு ஸ்பெஷல் ஷோ எல்லாம் நடந்தது.
புதிய தொடர்
கடந்த சில வாரங்களாகவே ஷபானா புதிய சீரியலில் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வந்தன. பிறகு தான் சன் தொலைக்காட்சியில் புதிய தொடர் நடிக்கிறார் என்றனர்.
தற்போது என்னவென்றால் அவரது புதிய சீரியலில் ஷபானாவுக்கு ஜோடியாக காவ்யாஞ்சலி சீரியல் பிரபலம் பவண் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சரவணன்-மீனாட்சி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீஜா இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?- ஓணம் ஸ்பெஷல் புகைப்படம்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
