சன் மியூசிக் தொகுப்பாளராக இருந்த போது மகாலட்சுமி ரவீந்தர் எப்படி இருக்கிறார் பாருங்க

By Jeeva Sep 15, 2022 02:30 PM GMT
Report
175 Shares

மகாலட்சுமி 

தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி . இவருக்கும் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

இன்ப அதிர்ச்சி கொடுத்த இவர்கள் திருமணம் குறித்து பெரியளவில் பேசப்பட்டது. மேலும் அவர்களும் தொடர்ந்து அவர்களின் திருமணம் குறித்து பேட்டியளித்து வருகின்றனர்.

சன் மியூசிக் தொகுப்பாளராக இருந்த போது மகாலட்சுமி ரவீந்தர் எப்படி இருக்கிறார் பாருங்க | Mahalakshmi As Anchor In Sun Music

சமூக வலைதளத்தில் தொடர்ந்து இவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் வெளியாகி அது நெட்சன்கள் மத்தியில் பரவி வருவதை பார்த்து வருகிறோம்.

அப்படி மகாலட்சுமி ரவீந்தர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அப்போது அவர் பார்க்க எப்படி இருந்துள்ளார் பாருங்க    

சன் மியூசிக் தொகுப்பாளராக இருந்த போது மகாலட்சுமி ரவீந்தர் எப்படி இருக்கிறார் பாருங்க | Mahalakshmi As Anchor In Sun Music

வெந்து தணிந்தது காடு திரைவிமர்சனம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US