பிரைவேட் ஜெட்ல ஹனிமூன் சென்ற ரவீந்தர் - மஹாலட்சுமி ! கூடவே அவர் அளித்த பகிர் விளக்கம்
ரவீந்தர் - மஹாலட்சுமி
தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மஹாலட்சுமி. இவருக்கும் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இன்ப அதிர்ச்சி கொடுத்த இவர்கள் திருமணம் குறித்து பெரியளவில் பேசப்பட்டது. மேலும் அவர்களும் தொடர்ந்து அவர்களின் திருமணம் குறித்து பேட்டியளித்து வருகின்றனர்.
இதற்கிடையே சமூக வலைதளத்தில் ஆக்டிவாக பதிவிட்டு வரும் ரவீந்தர் தற்போது ரசிகர்களுக்கு விளக்கம் அளித்து ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

ஹனிமூன்
ஆம், விமானத்தின் அருகில் நின்றபடி ரவீந்தர் - மஹாலட்சுமி இருவரும் செல்பி எடுத்து கொண்டுள்ளனர். மேலும் அதற்கான விளக்கத்தையும் பதிவிட்டு இருக்கிறார் ரவீந்தர்.
அதன்படி “தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவியுடன் ஹனிமூனுக்கு பிரைவேட் ஜெட்டில் சென்றனர். தயவுசெய்து அப்படி யாரும் போடாதீங்க டா.
திருச்சி பக்கத்துல டால்மியாபுரம் குலதெய்வ கோவிலுக்கு போறேன், செஞ்சிடாதீங்க இந்த போட்டோவை” என கூடவே விளக்கத்தையும் அளித்திருக்கிறார் ரவீந்தர்.

பரிதாபங்கள் கோபிக்கு திருமணம் முடிந்தது.. காதல் ஜோடியின் புகைப்படங்கள்
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு: இருதரப்பு உச்சி மாநாடு எப்போது? கசிந்த தகவல் News Lankasri