ஹனிமூன் பிளான் ரெடி, மகாலட்சுமி-ரவீந்தர் ஜோடி எங்கே செல்கிறார்கள் தெரியுமா?- அவர்களே சொன்ன தகவல்
நடிகை மகாலட்சுமி
தொகுப்பாளினியாக தனது சினிமா பயணத்தை சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொடங்கி பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தவர் மகாலட்சுமி.
இவர் தொகுப்பாளராக கலக்கியதை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நிறைய தொடர்களில் நாயகியாக நடித்து வந்தார்.
இந்த நேரத்தில் தான் விவாகரத்திற்கு பிறகு தனியாக வாழ்ந்து வந்த மகாலட்சுமி லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்திரனை திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
ஹனிமூன்
இவர்களே மனம் ஒன்றாகி திருமணம் செய்துகொண்டார்கள், ஆனால் மக்கள் இவர்களின் திருமணத்திற்கு பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின் ஒன்றாக பேட்டி கொடுத்த ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் ஹனிமூன் குறித்து பேசியுள்ளனர். அதில் அவர்கள் ஹனிமூனிற்கு லண்டன் அல்லது ஐரோப்பாவிற்கு செல்ல முடிவு எடுத்துள்ளார்களாம்.
அதுவும் நவம்பர் மாதம் தான் செல்ல இருக்கிறார்களாம்.
சிறுவயதில் கியூட்டாக பிறந்தநாளை கொண்டாடிய நடிகை த்ரிஷா- இதுவரை பார்த்திராத புகைப்படம்

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
