நடிகர் சிவகார்த்திகேயனுக்காக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு செய்யவுள்ள விஷயம் ! என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டான் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
இப்படத்தை தொடர்ந்து தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். அனுதீப் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் Maria Ryaboshapka என்பவர் கதாநாயகியாக நடித்து வர, சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் ஏகபட்ட திரைப்படங்களில் கமிட்டாகியுள்ள சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து அவரின் திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சாந்தி டாக்கிஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் அறிவிப்பை நாளை தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு காலை 10.10 மணிக்கு வெளியிட இருக்கிறார்.


பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நிராகரித்த டாப் நட்சத்திரங்கள் ! இவர்கள் எல்லமா?
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri