சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் அம்மா மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

Mahesh Babu Death
By Kathick 2 மாதங்கள் முன்

மகேஷ் பாபு

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக, சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் மகேஷ் பாபு

பிரபல சூப்பர்ஸ்டார் நடிகர் கிருஷ்ணாவிற்கும், இந்திரா தேவியின் மகன் தான் மகேஷ் பாபு.

சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் அம்மா மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Mahesh Babu Mother Death

 மகேஷ் பாபுவின் தாய் மரணம்

இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி இன்று காலை மரணமடைந்துள்ளார் எனும் அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தி மகேஷ் பாபுவின் குடும்பம் மட்டுமல்லாமல் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் அம்மா மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Mahesh Babu Mother Death

பலரும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US