சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு, எவ்வளவு தெரியுமா

By Kathick Aug 22, 2023 10:30 AM GMT
Report

மகேஷ் பாபு

தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் மகேஷ் பாபு. இவரை தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் என கூறி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இவர் நடிப்பில் தற்போது Guntur Kaaram எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் அடுத்த வருடன் பொங்கலுக்கு வெளியாகிறது என அவரே பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு, எவ்வளவு தெரியுமா | Mahesh Babu Property Value

இதனால் பொங்கல் அன்று Guntur Kaaram படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

சொத்து மதிப்பு 

இந்நிலையில், ரசிகர்களால் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டு வரும் நடிகர் மகேஷ் பாபுவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு, எவ்வளவு தெரியுமா | Mahesh Babu Property Value

அதன்படி, மகேஷ் பாபுவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 250 கோடி வரை இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. 

சூப்பர் சிங்கர் மூலம் 10 ஆண்டுகளில் கோலிவுட்டுக்கு இத்தனை பாடகர்கள் வந்திருக்கிறார்களா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US