இந்த புகைப்படத்தில் இருக்கும் வாரிசு சூப்பர்ஸ்டார் நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க

By Kathick Sep 09, 2023 09:00 AM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவயது நட்சத்திரம் யார் என கேட்டு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்புவார்கள்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் வாரிசு சூப்பர்ஸ்டார் நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Mahesh Babu Unseen Childhood Photo

அந்த வகையில் தற்போது தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நட்சத்திரமாக இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

வாரிசு நடிகரான இவரை தெலுங்கு திரையுலகம் சூப்பர் ஸ்டார் என கொண்டாடி வருகிறது.

மாரடைப்பால் மரணமடைந்த மாரிமுத்துவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

மாரடைப்பால் மரணமடைந்த மாரிமுத்துவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

அட இவரா

அவர் வேறு யாருமில்லை நடிகர் மகேஷ் பாபு தான். ஆம், குழந்தை நட்சத்திரமாக மகேஷ் பாபு நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் வாரிசு சூப்பர்ஸ்டார் நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Mahesh Babu Unseen Childhood Photo

இவர் நடிப்பில் அடுத்ததாக குண்டூர் காரம் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US