"நான் சினிமாவிற்கு வர காரணம் விஜய் தான்".. பிரபல ஹாலிவுட் நடிகை பேட்டி

By Dhiviyarajan Jun 14, 2023 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் தளபதி விஜய்.

இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு இளைஞர், பெரியவர்கள் எனப் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது. தற்போது விஜய் லியோ படத்தை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு படத்தில் நடிக்கவுள்ளார்.

"நான் சினிமாவிற்கு வர காரணம் விஜய் தான்".. பிரபல ஹாலிவுட் நடிகை பேட்டி | Maitreyiramakrishnan Speak About Vijay

நெட்பிளிக்ஸ் தலத்தில் Never I Have Ever என்ற வெப் தொடருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதில் ஹீரோயினாக மைத்ரேயி ராமகிருஷ்ணன் நடித்திருப்பார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர், நான் விஜய் படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தை பார்த்த பின்பு தான் சினிமாவில் நடிக்க ஆசை வந்தது என்று கூறியுள்ளார்.              

"நான் சினிமாவிற்கு வர காரணம் விஜய் தான்".. பிரபல ஹாலிவுட் நடிகை பேட்டி | Maitreyiramakrishnan Speak About Vijay

சீரியல் நடிகை ப்ரீத்தியை அவசரமாக திருமணம் செய்தது ஏன்?- பசங்க பட புகழ் கிஷோர் சொன்ன விஷயம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US