முன்னணி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா?- சொத்து மதிப்பு

By Yathrika Jun 17, 2022 02:24 AM GMT
Report

தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தமிழ் சின்னத்திரையில் மக்களால் கொண்டாடப்படும் பிரபலம். வானொலியில் பணியாற்றி வந்த இவர் சில வருடங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சி பக்கம் வந்தார்.

இங்கு வந்ததில் இருந்து சூப்பர் சிங்கர், அதுஇதுஎது, கிங்ஸ் ஆப் டேன்ஸ், கேபிஒய் சேம்பியன்ஸ், Mr & Mrs சின்னத்திரை, The Wall என ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இப்போதும் விஜய் டிவி பக்கம் போனாலே எந்த நிகழ்ச்சி எடுத்தாலும் இவர் இருக்கிறார். அந்த அளவிற்கு இவர் ஒரு நிகழ்ச்சிக்காக போடும் உழைப்பும் பெரிய அளவில் இருக்கும்.

முன்னணி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா?- சொத்து மதிப்பு | Makapa Anand Net Worth Property Value

சொத்து மதிப்பு

பல வருடங்களாக வானொலி, தொலைக்காட்சி என்று பணியாற்றி வரும் தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் சொத்து மதிப்பு மட்டும் 4-5 Million USD என கூறப்படுகிறது. 

இது தாண்டா வசூல் என பாக்ஸ் ஆபிஸை கலக்கும் விக்ரம்- உலகம் முழுவதும் எவ்வளவு தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US