முன்னணி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா?- சொத்து மதிப்பு
தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தமிழ் சின்னத்திரையில் மக்களால் கொண்டாடப்படும் பிரபலம். வானொலியில் பணியாற்றி வந்த இவர் சில வருடங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சி பக்கம் வந்தார்.
இங்கு வந்ததில் இருந்து சூப்பர் சிங்கர், அதுஇதுஎது, கிங்ஸ் ஆப் டேன்ஸ், கேபிஒய் சேம்பியன்ஸ், Mr & Mrs சின்னத்திரை, The Wall என ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இப்போதும் விஜய் டிவி பக்கம் போனாலே எந்த நிகழ்ச்சி எடுத்தாலும் இவர் இருக்கிறார். அந்த அளவிற்கு இவர் ஒரு நிகழ்ச்சிக்காக போடும் உழைப்பும் பெரிய அளவில் இருக்கும்.

சொத்து மதிப்பு
பல வருடங்களாக வானொலி, தொலைக்காட்சி என்று பணியாற்றி வரும் தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் சொத்து மதிப்பு மட்டும் 4-5 Million USD என கூறப்படுகிறது.
இது தாண்டா வசூல் என பாக்ஸ் ஆபிஸை கலக்கும் விக்ரம்- உலகம் முழுவதும் எவ்வளவு தெரியுமா?
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan