கடைசியாக Whatsapp-ல் விஜய்யை தொடர்பு கொண்டு நடிகை மாளவிகா சொன்ன விஷயம் ! வைரல் வீடியோ..
விஜய்க்கு மாளவிகா அனுப்பிய மெசேஜ்
நடிகை மாளவிகா மோகனன் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வருபவர்.
மேலும் தமிழில் பேட்ட திரைப்படத்தின் முலம் அறிமுகமான மாளவிகா தனது இரண்டாவது திரைப்படத்திலே தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மாஸ்டர் திரைப்படத்தை மாளவிகா நடிகர் தனுஷிற்கு ஜோடியாக மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படமும் நேரடியாக OTT தளத்தில் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது தனது அல்பம் சாங்கின் ப்ரோமோஷனுக்காக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் கடைசியாக நடிகர் விஜய்க்கு Whatsapp-ல் அனுப்பிய மெசேஜ் குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு வீடியோவில் பதிலளித்துள்ள மாளவிகா “அவருக்கு நான் கடைசியாக அனுப்பிய மெசேஜ் Happy birthday" என கூறியுள்ளார்.
https://t.co/3LYi8sgWcL pic.twitter.com/dX1X6dLnmq
— malavika mohanan (@MalavikaM_) June 24, 2022
லிஸ்டில் இருந்து தூக்கப்பட்ட அஜித், விஜய்- டாப் 5 இடத்தில் இவர்களது படங்கள் தான் உள்ளதா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
