மாளவிகா மோகனனுக்கு அடித்த ஜாக்பாட்.. யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா
மாளவிகா மோகனன்
மாஸ்டர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் மாளவிகா மோகனன். இதற்க்கு முன் ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து மாளவிகா, மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இப்படம் படுதோல்வியடைந்தது.
இதை தொடர்ந்து தற்போது விக்ரம் நடித்து வரும் தங்களான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக கடுமையான பயிற்சிகளை கூட மாளவிகா மேற்கொண்டு வருகிறாராம்.
அடித்த ஜாக்பாட்
இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து நடிக்கவிருக்கிறாராம்.
மாருதி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடிக்க அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவிருக்கிறார்.
இதை மாளவிகா மோகனனே சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடிய போது கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித்தின் மச்சினிச்சியா இது! வெளிநாட்டில் இருந்து அவர் வெளியிட்ட வீடியோவை பாருங்க

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
