நடிகர் அஜித்தின் மச்சினிச்சியா இது! வெளிநாட்டில் இருந்து அவர் வெளியிட்ட வீடியோவை பாருங்க
அஜித்தின் மச்சினிச்சி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த துணிவு படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
நடிகர் அஜித் பிரபல நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பதை நாம் அறிவோம். நடிகை ஷாலினிக்கு ஷாமிலி எனும் ஒரு தங்கை இருக்கிறார்.
ஷாமிலி வெளியிட்ட வீடியோ
ஷாமிலியும் தனது சிறு வயதில் இருந்து பல படங்களில் நடித்து வருகிறார். முதலில் அஞ்சலியாக நடித்து வந்த நடிகை ஷாமிலி, பின் வீர சிவாஜி எனும் படத்தின் மூலம் கதாநாயகியாகவும் தமிழில் அறிமுகமானார்.
இதன்பின் தற்போது பெரிதும் படங்களில் கவனம் செலுத்ததாக ஷாமிலி அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெளிநாட்டில் சுற்றி திரியும் ஜாலியான வீடியோ ஒன்றை ஷாமிலி வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
இயக்குனராக மாறிய விஜய்யின் மகன் சஞ்சய்.. வெளிவந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்