பொது இடத்துக்கு இப்படி ஒரு உடையா.. எல்லைமீறும் மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் பேட்ட, மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் அவரது ரோல்கள் பெரிய அளவில் இருக்கவில்லை.
அதனால் அடுத்து தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வேன் என மாளவிகா மோகனன் கூறி இருக்கிறார்.

கிளாமர் உடை
தற்போது மாளவிகா விக்ரமின் தங்கலான் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஜிம் செல்லும் ஒரு போட்டோ தற்போது வைரலாகி இருக்கிறது.
மிக ஷார்ட் ஆன ஜிம் உடையில் அவர் சென்று இருக்கிறார். இப்படி ஒரு உடையிலா வெளியில் வருவது என பலரும் கேட்கவும் செய்திருக்கின்றனர்.
தனுஷ் ஒரு நாளுக்கு 7 முறை சாப்பிட்டாலும் 1 கிராம் வெயிட் ஏறாது.. ரகசியத்தை சொன்ன பிரபல இயக்குனர்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan