என்ன இப்படி ஆகிட்டாங்க!.. ஜிம் உடையில் புகைப்படம் பதிவிட்ட மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்
மலையாள சினிமாவில் நடித்து வந்த மாளவிகா மோகனன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
தற்போது இவர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் மாளவிகா தென்னிந்திய படங்களை தாண்டி ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
புகைப்படம்
மாளவிகா மோகனன் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது ஜிம் உடையில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.
Always either working or working out ? #hustlehustle #theonlyhangingoutidothesedays pic.twitter.com/EXxYH0bEw4
— Malavika Mohanan (@MalavikaM_) April 21, 2023
பிரமிக்கவைக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு.. எவ்ளோ தெரியுமா?