கிளாமரில் ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் மாளவிகா மோகனன்.. ஷாக்கில் ரசிகர்கள்
மாளவிகா மோகனன்
குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக மாறியவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தமிழில் விக்ரம் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக உடற் பயிற்சி செய்யும் வீடியோகளை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புகைப்படம்
நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பதிவிட்டு வரும் மாளவிகா மோகனன், தற்போது ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு கிளாமர் ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.
நடிகை அனிகாவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் !.. உச்சகட்ட பேரதிர்ச்சியில் ரசிகர்கள்