கிளாமர் ஆடையில் இணையவாசிகளை மிரள விட்ட மாளவிகா மோகனன்.. இதோ புகைப்படம்!

By Dhiviyarajan May 26, 2023 09:20 AM GMT
Report

மாளவிகா மோகனன்

மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019 -ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து விஜய், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக மாறினார்.

சமீபத்தில் மாளவிகா மோகனன் நடிப்பில் மலையாளத்தில் கிறிஸ்டி என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். இதனால் இப்படம் பாக்ஸ் ஆபிசில் படு தோல்வியை சந்தித்தது.

தற்போது மாளவிகா மோகனன் விக்ரம் நடிப்பில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

கிளாமர் ஆடையில் இணையவாசிகளை மிரள விட்ட மாளவிகா மோகனன்.. இதோ புகைப்படம்! | Malavika Mohanan Latest Photoshoot

புகைப்படங்கள்

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன் தற்போது கிளாமரான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.  

வெறித்தனமாக இருக்கும் லெஜெண்ட் சரவணனின் புதிய லுக்.. அசந்து போன ரசிகர்கள்!

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US