வெறித்தனமாக இருக்கும் லெஜெண்ட் சரவணனின் புதிய லுக்.. அசந்து போன ரசிகர்கள்!

By Dhiviyarajan May 26, 2023 08:00 AM GMT
Report

பிரபல தொழிலதிபரான லெஜெண்ட் சரவணன் 2022 -ம் ஆண்டு வெளியான தி லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

இப்படத்தில் ஊர்வசி, சுமன் மற்றும் நாசர் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படத்தை சில ரசிகர்கள் ட்ரோல் செய்தனர், இருப்பினும் இப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது.

வெறித்தனமாக இருக்கும் லெஜெண்ட் சரவணனின் புதிய லுக்.. அசந்து போன ரசிகர்கள்! | Legend Saravanan New Look

புகைப்படம்

இந்நிலையில் லெஜெண்ட் சரவணன் வித்தியாசமான லுக்கில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.  

இதுவரை யாரும் கண்டிராத இயக்குனர் பாலு மகேந்திராவின் புகைப்படங்கள்.. எப்படி இருக்கிறார் பாருங்க

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US