நீண்ட இடைவேளைக்கு பிறகு வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் நடிகை மாளவிகா மோகனன்- வீடியோவுடன் இதோ

By Yathrika Aug 24, 2022 06:50 AM GMT
Report

மாளவிகா மோகனன்

தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நடிகை மாளவிகா ஆரம்பம் முதல் நடிப்பது எல்லாம் முன்னணி நடிகர்களின் படங்களில் தான். எனவே இவர் முன்னணி நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் நடிகை மாளவிகா மோகனன்- வீடியோவுடன் இதோ | Malavika Mohanan Latest Workout Video

ஒர்க் அவுட் வீடியோ

எப்போதும் விதவிதமான போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வந்த மாளவிகா தற்போது ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் செம ஒர்க் அவுட் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா பிறந்து, வளர்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இந்த வீடு தானா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US