லிஃப்ட்ல் கிளாமர் லுக்கில் மிரர் செல்ஃபி எடுத்த மாளவிகா மோகனன்.. நீங்களே பாருங்க
மாளவிகா மோகனன்
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன்.
இவர் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக சில பயிற்சியலையும் அவர் கற்றுக்கொண்டு படத்தில் நடித்து வருகிறார்.
விஜய்யுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் போன்ற படங்களில் இவர் நடித்திருந்தாலும் கூட தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன் நடிப்பு எப்படி இருக்க போகிறது என எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
மிரர் செல்ஃபி
மாளவிகா சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது கிளாமர் லுக்கில் லிஃப்ட்ல் மிரர் செல்ஃபி எடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
A week in mirrors ?? pic.twitter.com/ZEJzeTZYoR
— Malavika Mohanan (@MalavikaM_) May 10, 2023
எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு- மிகவும் வருத்தப்பட்டு பேசிய நடிகை சீதா