வேஷ்டி கட்டிக்கொண்டு செம போஸில் போட்டோ எடுத்த நடிகை மாளவிகா மோகனன்- செம வைரல்

By Yathrika Jul 13, 2022 07:30 AM GMT
Report

நடிகை மாளவிகா ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர்.

முதன்முதலாக பட்டம் போலே என்ற மலையாள படத்தில் நடித்த அவர் அடுத்தடுத்து மலையாளம், கன்னடம், ஹிந்தி என தொடர்ந்து நடித்து வந்தார்.

பின் 2019ம் ஆண்டு ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அடுத்து மாஸ்டர், மாறன், என நடித்தார். இப்போது யுத்ரா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.

படங்களில் நடிப்பதை தாண்டி மாளவிகா அதிக விளம்பரங்களும் நடித்துள்ளார்.

வேஷ்டி கட்டிக்கொண்டு செம போஸில் போட்டோ எடுத்த நடிகை மாளவிகா மோகனன்- செம வைரல் | Malavika Mohanan New Photoshoot In Veshti

புதிய போட்டோ ஷுட்

எல்லா நாயகிகளை போலவே மாளவிகாவும் நிறைய போட்டோ ஷுட் எடுத்துள்ளார். இன்ஸ்டா பக்கம் போனாலே நிறைய புகைப்படங்கள் இருக்கும்.

தற்போது அவர் புதிய வேஷ்டி ஒன்றை அணிந்துகொண்டு புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.

இதோ பாருங்கள்,

தெறி வசூல் வேட்டை நடத்தும் அருண் விஜய்யின் யானை திரைப்படம்- மொத்தமாக இவ்வளவா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US