மீண்டும் நயன்தாராவை தாக்கிய மாளவிகா மோகனன்! லேடி சூப்பர்ஸ்டார்னு சொல்ல கூடாதா

By Parthiban.A Feb 11, 2023 11:00 AM GMT
Report

மாளவிகா vs நயன்தாரா

நடிகை நயன்தாரா தற்போது தென்னிந்தியாவின் டாப் ஹீரோயினாக இருக்கிறார். இங்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையும் அவர்தான். லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லும் அளவுக்கு சோலோவாகவும் படங்கள் நடித்து வருகிறார் அவர்.

மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் முன்பு அளித்த ஒரு பேட்டியில் நயனதாராவை தாக்கி பேசி இருந்தார். 'சாகும் தருவாயில் மருத்துவமனையில் இருக்கும் ஒரு சீனில் கூட முழு மேக்கப் உடன் இருக்கிறார்' என கலாய்த்து இருந்தார் மாளவிகா.

அதற்கு பதிலடி கொடுத்த நயன்தாரா 'அந்த சீனில் சோகமாக இருக்க கூடாது என இயக்குனர் சொன்னார். கமர்சியல் சினிமா இப்படித்தான்' என கூறினார்.

மீண்டும் நயன்தாராவை தாக்கிய மாளவிகா மோகனன்! லேடி சூப்பர்ஸ்டார்னு சொல்ல கூடாதா | Malavika Mohanan On Lady Superstar Nayanthara

மீண்டும் தாக்கிய மாளவிகா

இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் பேட்டி ஒன்றில் 'நடிகைகளை லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லாதீங்க' என கூறி மீண்டும் நயன்தாராவை தாக்கி இருக்கிறார் மாளவிகா மோகனன். "தீபிகா படுகோன் ஒரு சூப்பர்ஸ்டார், ஆலியா பட் ஒரு சூப்பர்ஸ்டார்.. இப்படி சொல்லுங்க" என கூறி இருக்கிறார் அவர்.

நயன்தாரா மீது இருக்கும் பொறாமை குறையவில்லையா என நெட்டிசன்கள் தற்போது மாளவிகாவை விமர்சித்து வருகிறார்கள். 

மீண்டும் நயன்தாராவை தாக்கிய மாளவிகா மோகனன்! லேடி சூப்பர்ஸ்டார்னு சொல்ல கூடாதா | Malavika Mohanan On Lady Superstar Nayanthara

62 வயதில் மூன்றாம் திருமணம் செய்த வாரிசு நடிகை ஜெயசுதா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US