பிகினி போட்டோ கேட்ட நபர்: போட்டோ மூலமே பதிலடி கொடுத்த மாளவிகா மோகனன்
By Parthiban.A
நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற பல படங்களில் நடித்தார். கடைசியாக அவர் தனுஷுடன் மாறன் படத்தில் நடித்தார். அந்த படம் நேரடியாக ஓடிடியில் தான் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் தற்போது Tauba என்ற ஆல்பம் பாடலில் மாளவிகா நடித்து இருக்கிறார். அந்த பாடல் ரிலீசுக்காக தற்போது ரசிகர்கள் உடன் ட்விட்டரில் மாளவிகா உரையாடினார். அப்போது ரசிகர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தனர்.

ஒருவர் கொஞ்சம் எல்லை மீறி மளவிகாவிடம் அவரது பிகினி போட்டோவை வெளியிடும்படி கேட்டிருந்தார்.
அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மாளவிகாவும் பிகினி போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். நீங்களே பாருங்க.
— malavika mohanan (@MalavikaM_) June 24, 2022
தொகுப்பாளினி மணிமேகலையின் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா?
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US