திடீரென அப்படியொரு வீடியோவை வெளியிட்ட நடிகை மாளவிகா மோகனன்.. செம வைரல்
மாளவிகா மோகனன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் நடிப்பில் இதுவரை பேட்ட, மாஸ்டர் மற்றும் மாறன் என மூன்று திரைப்படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன.
இதன்பின் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஆனால், இவருடைய நடிப்பு சரியில்லாத காரணத்தினால், தங்கலான் படத்திலிருந்து மாளவிகா மோகனனை இயக்குனர் ரஞ்சித் வெளியேறிற்றிவிட்டார் என்று கூறப்படுகிறது.
ஆனால், அந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் ஆவடிவாக இருக்கும் தமிழ் நடிகைகளில் மாளவிகாவும் ஒருவர்.
சிலம்பம் பழகும் மாளவிகா
இவர் வெளியிடும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது புதிதாக சிலம்பம் பழகும் வீடியோ ஒன்றை நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.