43 வயதில் இப்படியா.. நீச்சல் உடையில் போட்டோ வெளியிட்ட மாளவிகா
மாளவிகா
1999ல் நடிக்க வந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்களில் நடித்தவர் தான் மாளவிகா. அவரது நிஜ பெயர் ஸ்வேதா கொன்னுர் மேனன்.
மாளவிகாவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை. நடிகையாக மட்டுமின்றி ஒரு பாடலுக்கு ஆடும் ரோல் என்றாலும் மாளவிகா செய்து வருகிறார். அவர் டான்ஸ் ஆடிய வாள மீனுக்கு பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

நீச்சல் உடை போட்டோஸ்
மாளவிகா இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து கிளாமர் புகைபடங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது மாளவிகா நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். 43 வயதில் இப்படியா என ரசிகர்கள் எல்லோரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.

திருமணம் செய்து 4 வருடத்தில் மனைவியை விவாகரத்து செய்த சாஹல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்! IBC Tamilnadu

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri