பிரபல திரைப்பட நடிகர் சீனிவாசனுக்கு என்ன ஆனது?- ஷாக்கான ரசிகர்கள்
நடிகர் சீனிவாசன்
மலையாள திரையுலகில் மூத்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சீனிவாசன். இவர் நடிகர் என்பதை தாண்டி இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பன்முகத் தன்மை கொண்ட ஒரு பிரபலம்.
200க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ள இவர் தேசிய விருது, மாநில விருதுகளை பெற்றிருக்கிறார். இவரது மகன் வினீத் சீனிவாசனும் இப்போது மலையாள சினிமாவில் நுழைந்து பல துறைகளில் தனது அப்பாவை போல சாதனை செய்து வருகிறார்.

உடல்நலக் குறைவு
உடலில் பல பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சீனிவாசனின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மிகவும் ஒல்லியாக முகம் எல்லாம் கருத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு நோயால் பாதிக்கப்பட்டு மாறிவிட்டார்.
அவரது சமீபத்திய புகைப்படம் பார்ப்போரை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. இதோ பாருங்கள்,

சிம்புவின் வெந்து தணிந்தது காடு மொத்தமாக இதுவரை செய்துள்ள வசூல்- பாதி செஞ்சுரி அடித்தா?