சிம்புவின் வெந்து தணிந்தது காடு மொத்தமாக இதுவரை செய்துள்ள வசூல்- பாதி செஞ்சுரி அடித்ததா?
சிம்புவின் திரைப்படம்
சிம்பு ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லாமல் ஒரு விஷயம் சமீபத்தில் நடந்தது.
வேறு ஒன்றும் இல்லை சிம்பு உடல் எடையை மொத்தமாக குறைத்து நடித்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு, கடந்த வியாழக்கிழமை செப்டம்பர் 15ம் தேதி வெளியாகி இருந்தது.
அவரது ரசிகர்கள் படத்தை பெரிதாக கொண்டாடி வருகிறார்கள், படக்குழுவும் வெற்றிவிழா எல்லாம் கொண்டாடினார்கள். ஆனால் படத்திற்கான விமர்சனங்கள் எல்லாம் கலவையாக தான் வந்தன.
பட பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளில் இருந்து நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் அடுத்தடுத்த நாட்களில் வசூலில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 6 நாள் முடிவில் படம் உலகம் முழுவதுமே ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.
2வது குழந்தை பெற்றிருக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்தின் முதல் மகனை பார்த்தீர்களா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

அமெரிக்காவின் அதிர்ச்சி முடிவு: உக்ரைனுக்கான ஆயுத உதவி நிறுத்தம்! ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு தொடருமா? News Lankasri

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan
